Tag: இலவசமாக பிட்ஸா
லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்
Author: நலன் விரும்பி Published Date: 28/05/2022 Leave a Comment on லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்
லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்
பிரிட்டன் லண்டன் Maidstone store, the Lower High Street பகுதியில் உள்ள பிட்ஸா கடை ஒன்றின்
அதன் திறப்பு நினைவு நாளை முன்னிட்டு 3 மணி தொடக்கம் ஆறு மணிவரை இலவசமாக பிட்ஸா வழங்க படுகிறது
வாடிக்கையாளரை தம் பக்கம் இழுத்திட இவர்கள் மேற்கொள்ளும் விளம்பர
உத்தியாக இது பார்க்க படுகிறது ,அதன் பின்னர் மலிவு விற்பனை இடம்பெறுகிறது
இப்படியும் வியாபார தந்திரம் வைத்து உணவகங்கள் நடத்தும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்
,மார்க்கட் மனச்மென்ட் தெரிந்த ஒருவராக விளங்குவார் போலும்






