Tag: இலங்கை விமான
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை விமான சேவைகள் ஆரம்பம் – அதிரடி அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 12/05/2020 Leave a Comment on இலங்கை விமான சேவைகள் ஆரம்பம் – அதிரடி அறிவிப்பு
இலங்கை விமான சேவைகள் ஆரம்பம் – அதிரடி அறிவிப்பு
நாளை முதல் இலங்கை ,லண்டன் ,டோக்கியோ ,அவுஸ்ரேலியா ஆகிய
நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளன என இலங்கை அறிவித்துள்ளது
வைரஸ் நோயின் தாக்குதல் காரணமாக இடை நிறுத்த பட்ட விமான சேவைகள் இவ்விதம் ஆரம்பிக்க படவுள்ளன






