Tag: இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
Author: நலன் விரும்பி Published Date: 02/04/2022 Leave a Comment on இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை விமான சேவைகள் பல திடீரென இடை நிறுத்தம்
இலங்கை எயர்லங்கா விமான சேவைகளில் கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான
சேவைகள் எதிர் வரும் மே மாதம் 12 திகதி முதல் இடை நிறுத்த படுகிறது
இது போன்று மேலும் பல சேவைகள் நிறுத்த படலாம் என்பதால் ,இலங்கை சென்ற
வெளிநாட்டவர்கள் முண்டியடித்து நாட்டை விட்டு வெளியேறுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்
தற்கால நிலையில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பது நிலவரமாக உள்ளது






