Tag: இலங்கை விமானம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் விமானிகள் பற்றாக்குறை
Author: நிருபர் காவலன் Published Date: 15/09/2023
இலங்கையில் விமானிகள் பற்றாக்குறை
விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய வெளிநாட்டு விமானிகளை நியமிக்க அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்by நிருபர் காவலன்
- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டனby நிருபர் காவலன்
- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்by நிருபர் காவலன்
- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகைby நிருபர் காவலன்
- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழைby நிருபர் காவலன்













