Tag: இலங்கை வாஹி விபத்தில்
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் வீதி விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மக்களை உலுப்பியுள்ளது ,இந்த விபத்தில் 24,786 பேர் 2016 முதல் 2018 ஆண்டு வரை பலியாகியுள்ளனர் .
மேலும் இதே கால பகுதியில் இருபதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ,அவ்வேளை அவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு ,1.8 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது .
இலங்கையில் வீதி விபத்தில் 24,786 பேர் மரணம்
இலங்கையில் தொடரும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,இதுவரை இலங்கை அரச காவல்துறையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை .
அதனாலையே தொடராக இவ்வாறான வீதி விபத்துக்களினால் பலநூறு மக்கள் ஆண்டு தோறும் பலியாக காரணம் என, இலங்கை வாழ் சமூக அக்கறை கொண்ட மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
இந்த விபத்து மனித இறப்பு எண்ணிக்கை ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகைby நிருபர் காவலன்
- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்by நிருபர் காவலன்
- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏby நிருபர் காவலன்
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைதுby நிருபர் காவலன்
- ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்ததுby நிருபர் காவலன்
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- இன்று எரிபொருள் விலை அதிகரிப்புby நிருபர் காவலன்
- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்by நிருபர் காவலன்


















