Tag: இலங்கை ஒப்பந்தம்
Posted in இலங்கை செய்திகள்
ஒயில் இறக்குமதிக்கு ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on ஒயில் இறக்குமதிக்கு ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்
ஒயில் இறக்குமதிக்கு ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்
ஈரான் நாட்டிடம் இருந்து ஒயில் இறக்குமதி செய்திட ,இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .
இரு நாடுகளுக்கு இடையினில் பரிமாறப்பட்ட ,பொருளாதார ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,இந்த ஒயில் இறக்குமதிக்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது .
எதிர் வரும் மாதங்களில் ,ஈரானிடம் இருந்து இலங்கைக்கு ஒயில் இறக்குமதி வர்த்தகம் இடம் பெறும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் .
பல நாடுகளுக்கு ஒடி சென்று உதவிகளை பெற்று கொள்வதில் ,இலங்கை வெளியுறவு மந்திரி அலிசப்ரி தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை











