Tag: இலங்கையில் 175 மாணவர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் 175 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ்
Author: நிருபர் காவலன் Published Date: 30/01/2020 Leave a Comment on இலங்கையில் 175 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ்
இலங்கையில் 175 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ்
இலங்கை சிறிபாத கல்லூரியில் கற்கை நெய் மேற்கொண்டு வந்துஜா சுமார் 175 மாணவர்கள் திடீர்
வைரஸ் நோய் தாக்கத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர் .
இவர்கள் அனைவருக்கும் கொரனோ வைரஸ் நோய் தாக்கம் தொற்றி இருக்கலாம் என நம்ப படுகிறது
இவ்வாறு பாதிக்க பட சிலருக்கு நிமோனியா தாக்கம் என கண்டறிய பட்டுள்ளது
எனினும் உண்மையான நோய் தாக்கத்தை இலங்கை அரசு மறைத்து வருவதாகவும் நம்ப படுகிறது
இந்த நோயினால் மாணவர்கள் பாதிக்க பட்டதை அடுத்து பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர்







