Tag: இலங்கையில் சிறார்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் சிறார் கற்பழிப்பு அதிகரிப்பு – தடுக்க தவறும் காவல்துறை
Author: நலன் விரும்பி Published Date: 22/08/2020 Leave a Comment on இலங்கையில் சிறார் கற்பழிப்பு அதிகரிப்பு – தடுக்க தவறும் காவல்துறை
இலங்கையில் சிறார் கற்பழிப்பு அதிகரிப்பு – தடுக்க தவறும் காவல்துறை
இலங்கையில் என்றும் இலலாதவாறு கடந்த ஆண்டு சிறார் பாலியல் துஸ் பிரோயகம் அதிகரித்துள்ளது
குற்றங்களை தடுப்பதற்கு நாட்டில் பலவேறு பட்ட இறுக்கமான சட்டங்கள் ஏற்படுத்த பட்ட பொழுதிலும் இவ்வாறான குற்ற செயல்களை தடுத்திட முடியவில்லை
மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பெண்கள் அமைப்பினர் பெண்களுக்கு
எதிராக நடத்த படும் இந்த் வன் கொடுமை நிகழ்வை தடுத்து நிறுத்திட கோரி
வருகின்ற பொழுதும் இவை தொடர்ந்து ஆண்டு தோறும் அதிகரித்து செல்கின்றமை மனித குலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இந்த குற்றங்கள் எவ்வாறு இடம் பெறுகிறது அதற்குரிய காரணிகள் என்ன
என ஆராய்ந்த பொழுது வீட்டில் உள்ள தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள்
முறையால் அதிகம் இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக குறிப்பிட பட்டுள்ளது







