Tag: இலங்கையில் ஊரடங்கை மீறி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் ஊரடங்கை மீறி செயல் பட்ட 5,185 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 28/03/2020 Leave a Comment on இலங்கையில் ஊரடங்கை மீறி செயல் பட்ட 5,185 பேர் கைது
இலங்கையில் ஊரடங்கை மீறி செயல் பட்ட 5,185 பேர் கைது
இலங்கையில் பிறப்புவிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி
செயல்பட்ட சுமார் 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,167 பேர்
கியது செய்ய பட்டுள்ளனர்
நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த
ஊரடஙக்ளு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
எனினும் அதனை அலட்சியம் செய்து மக்கள் வீடுகளை விட்டு
வெளியேறி பொது சந்திப்பு மற்றும் களியாட்டம் என்பனவற்றில்
அவ்வாறானவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர்







