Tag: இலங்கையர்கள் நாடு
Posted in இலங்கை செய்திகள்
426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
Author: நலன் விரும்பி Published Date: 26/08/2020 Leave a Comment on 426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
கொரோனா வைரசின் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் தற்கியிருந்த 426 இலங்கையர்கள் நாடு திரம்பியுள்ளனர்.
கட்டார், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து
இலங்கையர்கள் இன்று காலை மத்தளை மற்றும் கட்டுனாயக்க
விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனில் இருந்து 102 பேரும், ஐக்கிய
அரபு எமிரேட்டில் இருந்து 23 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு
வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்






