Tag: இருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்
இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 21/10/2022 Leave a Comment on இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் ,இருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளனர் .
தனி நபர் பழிவாங்கல் காரணமாக இந்த ,படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான கத்தி வெட்டு தாக்குதல் ,கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இதுவரை இந்த கொலைகள் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை .காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்









