Tag: இருளில் மூழ்கிய கிராமம்
Posted in இலங்கை செய்திகள்
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
இலங்கை பண்டாரகம பகுதியில் உள்ள மின்சாரா ரான்ஸ்பார்மர் ஒன்றுடன் வாகனம் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அந்த ரான்ஸ்பார்மர் செயல் இழந்தது .
இந்த மின்சார ரான்ஸ்பார்மர் செயல் இழந்த நிலையில் ,அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின .
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
வண்டியில் பயணித்த சாரதி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது

- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.









