Tag: இராணுவ வாகன அணி
Posted in Uncategorized
4 அமெரிக்கா இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 27/06/2021 Leave a Comment on 4 அமெரிக்கா இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல்
4 அமெரிக்கா இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியை அண்மித்த நகர் பகுதிகள் ஊடக பயணித்து கொண்டிருந்த
அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடர் அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அமெரிக்கா படைகளுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தாக்குதல் நடத்த படும் என தெரிவிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது






