Tag: இராணுவ மருத்துமனை
இராணுவ மருத்துமனை மீது தாக்குதல் 25 பேர் பலி -50 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 02/11/2021 Leave a Comment on இராணுவ மருத்துமனை மீது தாக்குதல் 25 பேர் பலி -50 பேர் காயம்
இராணுவ மருத்துமனை மீது தாக்கல் 25 பேர் பலி -50 பேர் காயம்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் அமைந்துள்ள Sardar Mohammad Daud Khan இராணுவ
மருத்துவமனை மீது நடத்த பட்ட பெரும் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில 26 பேர் பலியாகினர் மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதல் உயிர் சேதம் மேலும் அதிகரிக்கலாம் எனஅஞ்ச படுகிறது ,இதுவரை இந்த
தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை






