Tag: இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்
பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
பாதாள உலக குழு வில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
இலங்கை இராணுவத்தின் சார்யன் தர அதிகாரி ஒருவர் ,பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கடந்த இரவு காவல்துறையினர் முல்லேரியாவா பகுதியில் ,மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், ஆமி சுரங்க என்ற சார்யன் தர இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார் .
இவர் பாதாள உலக குழுவின் ,உறுப்பினராக செயல் பட்டு வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இராணுவ அதிகாரி, மற்றும் இவரது குழுவின் முக்கிய இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்களிடம் இருந்து வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் என்பனவும் மீட் ப்பட்டுள்ளன .
கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .














