Tag: இராணுவம் மரணம்
Posted in இலங்கை செய்திகள்
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 02/09/2023
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு
தாக்குதலில், 26 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
மோட்டர் சைக்கிளில் பயணித்த மனித வெடிகுண்டு தாரி ,
இராணுவத்தினரை நெருங்கியதும் ,வெடிகுண்டை வெடிக்க செய்தார் ,
இதில் இந்த பேரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,
பாதுகாப்பு பலப்படுத்த பட்டு சோதனைகள் முடுக்கி பட்டுள்ளன .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
by நிருபர் காவலன் - இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி
by நிருபர் காவலன் - போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.
by நிருபர் காவலன் - ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை
by நிருபர் காவலன் - தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
by நிருபர் காவலன்








