Tag: இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல்
Posted in உலக செய்திகள்
இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் 16 இராணுவம் பலி
Author: நலன் விரும்பி Published Date: 19/01/2021 Leave a Comment on இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் 16 இராணுவம் பலி
இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் 16 இராணுவம் பலி
ஆப் கானிஸ்தான் வடக்கு Kunduz மாகாணத்தில் அரச இராணுவம் மற்றும்
போராளிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி பதினாறு
இராணுவத்தினர் பலியாகியுள்ளார் .
மேலும் இந்தமோதலில் சிக்கி இரண்டு சிவிலியன்களும் பலியாகியுள்ளனர்
அரசு மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு இடையில் தொடர் மோதல்கள்
வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது






