Tag: இன்று முதல் கொரோனா வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்
இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்
Author: நலன் விரும்பி Published Date: 14/11/2020 Leave a Comment on இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்
இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்
கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய் இன்று (14) முதல் நீர்கொழும்பு மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதன்படி 38 ஆயிரத்து 458 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.






