Tag: இந்திய தம்பதிகள்
Posted in இந்தியா செய்திகள்
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/01/2022 Leave a Comment on கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்
கனடாவுக்குள் நுழைய முயன்ற இந்திய தம்பதிகள் குளிரில் சிக்கி மரணம்
கனடா நாட்டுக்கு அதன் எல்லையோரமாக கால் நடையாக நுழைய முயன்ற இந்திய
தம்பதிகள் குளிரில் நடுங்கி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
39 மற்றும் 37 வயதுடைய தம்பதிகள் மற்றும் 11 வயது உள்ளிட்ட இரண்டு சிறுமிகள் அடங்கலாக நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அதிக சினோ கொண்ட நாடுகளை அடையாளம் காணாது இலங்கை இந்தியாவின்
வெப்ப நிலையை கருத்தில் கொண்டு ஆசிய நாட்டவர் நுழைவதால் ,ஆளை கொள்ளும்
குளிரில் சிக்கி இறந்து வருகின்றமை கண்ணீர் கதையயாக தொடர்கின்றமை குறிப்பிட தக்கது







