இலங்கையில் இந்தியா போர் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இந்தியா போர் கப்பல்

இலங்கையில் இந்தியா போர் கப்பல்

இந்தியா கடற்படைக் கப்பல் (INS) டில்லி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை வருகை தந்த கப்பலை,
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இந்த கப்பலில் 390 கடல்படையுடன் வந்துள்ளது .

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில்,
இரு கடற்படைகளுக்கு இடையேயான போர் ஒத்துளைத்து மற்றும் பாதுகாப்பு ,
தீவிரவாத ஊடுருவல்கள் தடுக்கும் விடயங்கள் பயிற்சியாக பெறப்படவுள்ளன .

No posts found.
Posted in Uncategorized

இந்தியா போர் கப்பல் இலங்கையில் -திடீர் வருகை ஏன் ..?

இந்தியா போர் கப்பல் இலங்கையில் -திடீர் வருகை ஏன் ..?

இந்தியாவின் மிதக்கும் இரட்சத போர்க் கப்பலான Ranvijay தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது


இரு நாடுகளின் கடல் படையின் கூட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள்

,கலந்தாய்வில் ஈடுபடவே இது வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த கப்பல் அங்கு தரித்து நிற்கு வேளையில் தான் சீனா இராணுவ தளபதியும் இலங்கை வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

Indian warship Ranvijay
Indian warship Ranvijay
    Posted in இலங்கை செய்திகள்

    இந்தியா போர் கப்பல் கொழும்பு துறை முகத்தில் தரிப்பு

    இந்தியா போர் கப்பல் கொழும்பு துறை முகத்தில் தரிப்பு

    இந்தியா இராணுவத்துக்கு சொந்தமான யமுனா என்ற போர் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது

    இரு நாடுகளுக்கு இடையிலான கடல் போர் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

    இந்தியா போர் கப்பல்
    இந்தியா போர் கப்பல்