Tag: இத்தாலி மே மாதம்
Posted in உலக செய்திகள்
இத்தாலி மே மாதம் வரை முற்றாத அடித்து பூட்டு – அரசு அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/04/2020 Leave a Comment on இத்தாலி மே மாதம் வரை முற்றாத அடித்து பூட்டு – அரசு அறிவிப்பு
இத்தாலி மே மாதம் வரை முற்றாத அடித்து பூட்டு – அரசு அறிவிப்பு
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்த்து வருகிறது ,இந்த நிலையில் மக்களை அந்த
நோயில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் எதிர்வரும் வைகாசி மாதம் வரை
லக் டவுன் முழுமையாக அடித்து பூட்டும் நகர்வு தொடரும் என அந்த நாட்டு அரச அதிபர் அவசர அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்
நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,நோயினை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது
மருத்துவர்கள் தாதியர் உள்ளிட்ட 140 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது







