Posted in Uncategorized

இடிந்து வீழ்ந்த கொட்டல் – 8 பேர் மரணம் – 9 பேரை காணவில்லை

இடிந்து வீழ்ந்த கொட்டல் – 8 பேர் மரணம் – 9 பேரை காணவில்லை

சீனாவின் Wujiang மாவட்டத்தில் இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அமைக்க பட்ட கொட்டல்

ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது ,இவ்வேளை இங்கு உள்ள 58 அறைகள் முழுவதும் விருந்தினர்கள் வசித்துள்ளனர்

அவ் வேளையே இந்த கொட்டல் இடிந்து வீழ்ந்துள்ளது

இதன் பொழுது எட்டு பேர் மரணமாகியும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர் ,இதுவரை 23 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

மேற்படி விபத்து தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன