Tag: ஆழ குழியில் வீழ்ந்த சிறுவன் உயிருடன் மீட்பு
Posted in உலக செய்திகள்
ஆழ குழியில் வீழ்ந்த சிறுவன் உயிருடன் மீட்பு
Author: நலன் விரும்பி Published Date: 08/10/2020 Leave a Comment on ஆழ குழியில் வீழ்ந்த சிறுவன் உயிருடன் மீட்பு
ஆழ குழியில் வீழ்ந்த சிறுவன் உயிருடன் மீட்பு
அவுஸ்ரேலியாவில் ஆழ குழியில் விழுந்த சிறுவன் ஒருவன் மீட்பு
படையினரால் உயிருடன் காப்பாற்ற பட்டுள்ளான் .
மலையடி உயரத்தில் உள்ள அருவியின் அருகில் உள்ள குழிக்குள் இவன்
வீழ்ந்து சிக்கி கொண்டான் ,மீட்பு படையினர் நடத்திய நான்கு மணிநேர
மீட்பு பனியின் பின்னர் அவன் உயிருடன் மீட்க பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது
மீட்க பட்ட சிறுவன் தொடர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்க பட்டுள்ளான்






