Tag: ஆளுநரின்
மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு
மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு
மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு
நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக செனல் நியூஸ் ஏசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து சிங்கப்பூரில்
ஏற்பாடு செய்த ‘இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா’ முதலீட்டாளர் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கைப் பத்திரங்கள் மற்றும்
பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர்
பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எச். திசாபண்டார உள்ளிட்டோர் பங்கேற்று முக்கிய உரைகளை நிகழ்த்தினர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் பரஸ்பர கட்டணங்கள் காரணமாக இலங்கையின் ஆடைத் துறையில் சுமார் 16,000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கொள்கை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு ,வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய
வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்த முடிவு
செய்துள்ளதா என்பது குறித்து அத தெரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறினார்.
கேள்வி – கடந்த சில நாட்களாக அரசாங்கமும் மத்திய வங்கியும் வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
“அவற்றைக் மட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை.
சந்தை தொடர்ந்து திறந்திருக்கும்
திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.
எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.
இது rescission நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இது marco promotional மத்திய வங்கியின் பணவியல் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் கடன் வாங்குபவரின் திறன் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது.
இந்த நேரத்தில் சில வகையான சரிசெய்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.










