Tag: ஆல மரத்தில் அம்மன்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் ஆல மரத்தில் அம்மன் – குவியும் மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 30/11/2020 Leave a Comment on இலங்கையில் ஆல மரத்தில் அம்மன் – குவியும் மக்கள்
இலங்கையில் ஆல மரத்தில் அம்மன் – குவியும் மக்கள்
இலங்கை வாழைச்சேனை பகுதியில் உள்ள ஐம்பது வருடம் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்றில் அம்மன் சிலை ஒன்று காணப்பட்டுள்ளது
இதனை அடுத்து அங்கு மக்கள் குவிந்து தரிசித்து செல்கின்றனர்
தொடர்ந்து
இந்த செய்தி காட்டு தீ பரவியதால் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்
மேற்படி சம்பவம் இலங்கையில் ஏதோ பெரும் சம்பவம் இடம்பெற போவதை இது உணர்த்துவதாக தெரிவிக்க படுகிறது








