Tag: ஆற்றுக்குள் குதித்து
Posted in இலங்கை செய்திகள்
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை
ஆற்றுக்குள் குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார் ,.இவ்வாறு ஆற்றுக்குள் குதித்த பெண்ணை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் .
கம்பாக பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்கு மேலால் அமைக்க பட்ட ,பாலம் ஒன்றில் இருந்து ஆற்றுக்குள் குதித்து , இளம் பெண் தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த இளம் பெண்ணின்தற்கொலைக்கு ,உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு










