Tag: ஆர்ப்பாட்டத்தில்
Posted in உலக செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தானில் 12 பேர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2025
ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தானில் 12 பேர் பலி
ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தானில் 12 பேர் பலி ,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் 38 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
இராணுவத்தினர் துப்பாக்கி சூடு
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கி சூடுநடத்தினர்.
இதில் 12 பேர் உயிரிழந்தனர். 200 இற்கும் மேற்பட்டோர்
குண்டுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்தனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார்








