Tag: ஆயுத வண்டிகள் அழிப்பு
Posted in உலக செய்திகள்
ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 20/04/2021 Leave a Comment on ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு
ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு
வட கிழக்கு சிரியாவில் கிளர்சி படைகள் நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய
வான் வழி தாக்குதலில் சிக்கி 200 கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஆயுதங்களுடன்
சென்று கொண்டிருந்த 24 வண்டிகளும் தாக்கி அழிக்க பட்டுள்ளன
தொடர்ந்து கிளர்ச்சி படைகள் நிலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

- காசா மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலில் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட ஆறு பேர் பலி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 23 வாகனங்கள் மோதிய விபத்தில் டிரக் கட்டுப்பாட்டை இழந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
- ரியாத் வான்பரப்பில் ட்ரோன்
- உலகில் எந்த பகுதியையும் தாக்குவோம் ஈரான்
- அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்து 2பேர் பலி












