Tag: ஆயுதங்களை குவிக்கும் துருக்கி
Posted in உலக செய்திகள்
சிரியா எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் துருக்கி – பதட்டமாகும் களம்
Author: நிருபர் காவலன் Published Date: 25/04/2021 Leave a Comment on சிரியா எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் துருக்கி – பதட்டமாகும் களம்
சிரியா எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் துருக்கி – பதட்டமாகும் களம்
சிரியாவின் வடக்கு இட்லி பகுதியில் துருக்கிய இராணுவம் மேலதிகமாக ஆயுதங்களுடன் கனரக வண்டிகளை குவித்து
வருகிறது
இன்று மட்டும் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட ஆயுத வண்டிகளுடன் இராணுவம் நுழைந்துள்ளது
மேற்படி துருக்கிய இராணுவத்தினரின் நுழைவு பெரு போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் உள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
துருக்கிய இராணுவம் அந்த பகுதிகளில் இருந்து முற்றாக விலக்க படும் என துருக்கிய அரசு அறிவித்த நிலையிலும் ,
படை விலக்கல் இடம்பெற்ற நிலையிலும் ,மீள தற்போது இராணுவ குவிப்பை ஏற்படுத்தியுள்ளது துருக்கியின் இராயத்தந்திர நகர்வில் மாற்றத்தை காண்பிக்கிறது







