Tag: அழிக்கப்பட்டன
Posted in இலங்கை செய்திகள்
அரசியல்வாதிகளால் சுமார் 700 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்பட்டன
Author: நிருபர் காவலன் Published Date: 05/02/2026
அரசியல்வாதிகளால் சுமார் 700 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்பட்டன
அரசியல்வாதிகளால் சுமார் 700 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்பட்டன
கடந்த ஆண்டுகளில் மடு மற்றும் அதை ஒட்டிய வில்பட்டு தேசிய பூங்காவில் சுமார் 700 ஏக்கர் வன நிலங்கள்
அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.