Tag: அர்ஜுனா
தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா
தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா
தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் என பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாத இப்பொழுது சமூக ஊடகத்தில் தெரிவித்து இருக்கிறார் .
பாராளுமன்ற செயலராக விளங்கி வருகின்ற தங்கம் கௌசல்யா எங்களுடைய சிறுநீரை எடுத்து குடிக்குமாறு பக்கம் ஒன்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
அர்ஜுனா ராமநாதன் தொடராக வருகின்ற சர்ச்சையான இந்த மக்கள் மத்தியில் கோபக் கலைகளை எழுப்பி இருக் கபிாறரதாுளுமன்ற உறுப்பினராக டால் புதன் அவர்
தாறுமாறாக தமிழர்கள் மத்தியில் இவருகிட்ட இந்த விடயமே இது மக்களை கோபம் கொள்ள வைத்திருக்கின்றது
தேர்தல் காலப்பகுதியில் மக்களுக்கு உதவிகளை செய்வதாக தெரிவித்திருந்தார் ஆனால் இதுவரை அவர் கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அவரோட அர்ஜுனா ராமநாதன் எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு சிறந்த சேவையாக மாற முடியும்
பொது வழியில் மக்கள் மத்தியில் பேச தெரியாததை எவர் தங்கத்தை இவ்வாறு பேசுவதன் ஊடாக நெகட்டிவ் மார்க்கெட்டிங் ஊடாக அவரை முழுவதுமாக அரசியலுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே இவ்விதம் பேசி வருகின்றார்.
கடந்த தேர்தல் காலத்திலும் இவ்விதமான நெகட்டிவ் மார்க்கெட்டாக செயல்பட்டுவருகிறார்.
எனவே இவரது இந்த கபட சூழ்ச்சி நோக்கத்தை இடம் கண்டு மக்களே தெளிவடைந்து கொள்ளுங்கள் .
இவ்வாறானவர்கள் மேலும் எமது அரசியலுக்குத் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரேமதாசாவுக்கு ஆச்சினார் ராமநாதன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் அனுராதா திசநாயக்க ஆகியிருக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டவர் சாவுக்கு எதிராக இதனை தெரிவிக்காத நிலையில் மௌனம் காண்பித்துள்ளார்
மக்களுக்கு ஏதாவது நன்மையை செய்வார் என்கின்ற விடயம் அவரது மனதில் உள்ளதினாலேயே அவருக்கு தனது வாக்குகளை அளிப்பதாக மறைமுகமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரம் சிங்காவுக்கு தனது வாக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளவர் அலுவலர் இனவாதி எனவும் அவர் தமிழ் மக்களுக்கு ஏற்றவர் அல்ல என்பதை சில கூறல் பதவி விடுவதாக காண்பித்து அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
அதனை அடுத்து தற்பொழுது மிக நல்லவர் என்பது போலவும் அவருக்காக தனது வாக்குகளை அளிக்கும்படி தனது நேசத்திற்குரிய மக்களுக்கு அன்பு கட்டளை இட்டு இருக்கின்றார்.
கடந்த காலங்களில் நாமும் இடைவிடாது இதனை தெரிவித்து வருகின்றோம் புதிய ஒரு அரசியல் புதிய ஒரு மாறுதலையும் புதிய ஒரு புரட்சிய பெருமாள் அவதானிக்க முடியும் என்பது நமது திட்டமான நம்பிக்கையாக இருந்த
நிலையிலேயே இதனை தெரிவித்து வந்திருந்தோம் அதனை தற்பொழுது அர்ச்சினார் ராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.