Tag: அம்பலமாகும்
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி
அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி ,அம்பலமாகும் அடுத்த மருத்துவத்துறை மோசடி,யாழ்ப்பாண மருத்துவமனையில் பணிபுரிந்த நாகநாதன் என்கின்ற மருத்துவர் ஒருவருக்கு நடந்த மிக மோசடியான கண்ணீர் கதை ஒன்றை தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் .
மன நோய் பாதிக்க பட்டதாக தெரிவித்து அவரது வேலை பறிக்க பட்டது ,அவ்வாறான வேளையில் தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த பொழுதும் தனது வேலை திட்டமிட்டு பறிக்க பட்டதாக தெரிவித்துள்ளார் .
மிகவும் கடின பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .அதேவேளை தமக்கு எதிராக வருபவர்களை மன நோயளிகளாக சித்தரிப்பது என்பது தொடர்பாக இந்த செவ்வியின் ஊடக தெரிவித்துள்ளார் .
மருத்துவர் நிர்மலன் ,மற்றும் நரம்பியல் பேராசிரியர் அசனி அரசலிங்கம் போன்றவர்களும் சத்திய மூர்த்தியினால் பழிவாங்க பட்டுள்ளதாக இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது .
காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே .
- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா

- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்

- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் மேலும் ஒரு சிறை அதிகாரி உயிரிழந்தார்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்









