Tag: அமைச்சர் தடலடி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 05/10/2023
இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 2030 ஆண்டளவில் மின்சரான வாகன பாவனை அதிகரிக்க படும் என வாகன அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார் .
ஐரோப்பிய நாடுகள் மின்சார் பாவனையில் தீவிரம் காண்பித்து , 2040ஆண்டளவில் பிரிட்டனில் முற்றாக எரிபொருள் வாகனங்கள் நிறுத்த படுகின்றன .
இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
அதனை அடுத்து தற்போது இலங்கையில் அதனை நிலைநாட்ட தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .

எரிபொருள் இன்றி தள்ளாடி வரும் இலங்கையால் மின்சாராத்தை உருவாக்கி அதன் மூலம் வாகனங்களை செலுத்தி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது

- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை

- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி

- கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு










