Tag: அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 02/09/2023
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு
இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நாளை (02) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறதுby நிருபர் காவலன்
- நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளனby நிருபர் காவலன்
- மிரிஸ்ஸா கடற்கரையில் நீரில் மூழ்கிய இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்by நிருபர் காவலன்
- யானை ‘கவந்தீசா’வின் முழு உருவச் சிலையை நிறுவும் திட்டத்தை சஜித் தொடங்கி வைத்தார்by நிருபர் காவலன்
- ஏழு மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகைக் கடற்படை பறிமுதல்by நிருபர் காவலன்













