Posted in உலக செய்திகள்

அமேசோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் 20ஆயிரம் பேருக்கு கொரனோ

அமேசோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் 20ஆயிரம் பேருக்கு கொரனோ

உலகில் புகழ்பெற்று விளங்கும் அமோசன் நிறுவனத்தில் பணிபுரிந்த

இருபதாயிரம் பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதனால் இந்த நிறுவனம் உலக அளவில் பாரிய நெருக்கடியை

சந்தித்துள்ளதுடன் , மக்கள் பொருட்களை கொள்வனவு செய்திட தயக்கம் காட்டி வருகின்றனர்

இதே நிலை மேலும் நீடித்தால் பலத்த இழப்பை குறித்த நிறுவனம் சந்திக்கும் என எதிர்பார்க்க படுகிறது