Tag: அமெரிக்கா விமானத்தை துரத்திய
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
Author: நிருபர் காவலன் Published Date: 22/10/2020 Leave a Comment on அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா இராணுவ விமானம் ஒன்றை ரசியா மிகையொலி
விமானங்களை துரத்தி சென்றன
இந்த பின் தொடர்ந்தல் மற்றும் தூரத்தி சென்ற காட்சிகள் தற்போது
வைரலாகி வருகிறது
இரு நாடுகளுக்கு இடையில் இவ்விதம் இடைவிடாத பின் தொடர்தல்
மற்றும் வழி மறித்து திசை திருப்புதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதுவே விரைவில் பெரும் போர் ஒன்றை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது
https://www.youtube.com/watch?time_continue=20&v=oW5n8FcIW8E&feature=emb_title






