Tag: அமெரிக்கா போர் கப்பலில்
Posted in Uncategorized
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
Author: நலன் விரும்பி Published Date: 21/04/2022 Leave a Comment on அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்காவின் மிதக்கும் விமான தங்கி கப்பல்களில் பணியாற்றிய இராணுவ
சிப்பாய்கள் மூவர் அடுத்தடுத்து தற்கொலை புரிந்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் தற்கொலை செய்தார்களா அல்லது அதற்கு ஊந்த பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
குடும்பத்தினரோ இவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என தெருவித்துள்ளனர்
23 வயது நிரம்பிய இளம் வீரர்களே இவ்விதம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






