Tag: அமெரிக்கா துப்பாக்கி
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 05/06/2023
அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்
அமெரிக்காவில் இந்த ஆண்டு இடம் பெற்ற துப்பாக்கி வன்முறையில்
17,000 மக்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகி,
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2023ன் ,
இதுவரை 268 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன,
அவ்வாறான சம்பவங்களில் சிக்கி 14,700 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்
இந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறையால்,
மொத்தம் 17,737 பேர் பலியாகியுள்ளனர் என்கின்ற,
செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த்துள்ளது .
பல்லாயிரம் மக்கள் பலியான போதும் ,ஆயுத உற்பத்தியை,
பெருக்கும் நோக்குடன் ,துப்பாக்கி விற்பனை தொடர்ந்து,
இடம் பெறுவது மக்களை, கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

















