Tag: அமெரிக்கா சிறையில் வைரஸ்
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா சிறையில் வைரஸ் நோயில் சிக்கி 15 கைதிகள் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 24/07/2020 Leave a Comment on அமெரிக்கா சிறையில் வைரஸ் நோயில் சிக்கி 15 கைதிகள் மரணம்
அமெரிக்கா சிறையில் வைரஸ் நோயில் சிக்கி 15 கைதிகள் மரணம்
அமெரிக்கா சிறையில் பல்வேறு பட்ட குற்ற செயல்களை புரிந்த கைதிகள் அடைத்து வைக்க பட்டனர்
இவ்விதம் அடைத்துவைக்க பட்டவர்களில் 15 பேர் பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ளதாக சிறை சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இறந்தவர்கள் அனைவரும் பல் வேறு பட்ட கொலை குற்ற சாட்டில் தடுத்து வைக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது







