Tag: அமெரிக்கா ஆயுத
உக்ரைனை கைவிடும் அமெரிக்கா ஆயுத வளங்கள் குறைப்பு |Today World News in Tamil |Ethiri News today tamil
உக்ரைனை கைவிடும் அமெரிக்கா ஆயுத வளங்கள் குறைப்பு |Today World News in Tamil |Ethiri News today tamil
உக்ரைனை கைவிடும் அமெரிக்கா ஆயுத வளங்கள் குறைப்பு உக்ரைனை அமெரிக்கா ஆகிவிடும் நிலைக்கு சென்றுள்ளது , ஆயுத வழங்குதல் குறைக்க படுகின்றன ,அதிர்ச்சியில் உக்ரைன் ,
- கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் Iranian Navy attacks on shipsby நிருபர் காவலன்
- ரியாத் மீதான ஹூதி தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம் Lebanese prime minister condemns Houthiby நிருபர் காவலன்
- டிரம்ப்பிற்கு அமெரிக்க நீதிபதி நிரந்தரத் தடை US judge grants permanent ban to Trumpby நிருபர் காவலன்
- சனா விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல்கள் air strikes near Sanaa airportby நிருபர் காவலன்
- ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலிby நிருபர் காவலன்
வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்
வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்
ஈராக் பஸ்ரா பகுதி பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா
இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அமெரிக்கா
இராணுவத்தின் முக்கிய போர்முனை கவச வண்டி ஒன்று தாக்கி அழிக்க பட்டுள்ளது
குறித்த வண்டியை ஒட்டி சென்ற படையினர் பலியாகியும் காயமடைந்து உள்ளனர்
நாள் தோறும் இவ்வாறான அணியினரை இடைமறித்து தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது
அமெரிக்கா இராணுவம் ஈராக்கிய மண்ணில் இருந்து விலகும் வரை தாக்குதல் தொடுக்க படும்
என அறிவிக்க பட்ட நிலையில் இந்த வெடிப்பை சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது













