Tag: அமெரிக்காவில் 13 லட்சம்
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் 13 லட்சம் மக்கள் வேலையில்லா காசு தரக்கோரி விண்ணப்பம் – திணறும் அமெரிக்கா
Author: நலன் விரும்பி Published Date: 16/07/2020 Leave a Comment on அமெரிக்காவில் 13 லட்சம் மக்கள் வேலையில்லா காசு தரக்கோரி விண்ணப்பம் – திணறும் அமெரிக்கா
அமெரிக்காவில் 13 லட்சம் மக்கள் வேலையில்லா காசு தரக்கோரி விண்ணப்பம் – திணறும் அமெரிக்கா
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகியும் ,பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்
இவ்வேளை வேலையின்றி மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர் .இதனால் அரசிடம் உதவி பணம் கோரி இதுவரை பதின் மூன்று லட்சம் மக்கள் விண்ணப்பித்துள்ளனர்
இந்த விண்ணப்பங்கள் நாள் தோறும் அதிகரித்து செல்வதால் அமெரிக்கா அரசு தினறி வருகிறது







