Tag: அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு 7 பேர் மரணம் -பலர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 31/10/2021 Leave a Comment on அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு 7 பேர் மரணம் -பலர் காயம்
அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு 7 பேர் மரணம் -பலர் காயம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இடம்பெற்று கொண்டிருந்த கலவன் நிகழ்வில் கலந்து
கொண்ட மக்களுக்குள் நுழைந்த ஆயுத தாரிகள் திடீர் சூட்டு தாக்குதலை நடத்தினர் ,.இதில்
சம்பவ இடத்தில் ஏழு பேர் பலியாகினர் மேலும் பலர் பாடுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து இவ்வாறான சூட்டு தாக்குதல்கள் கலிபோனியாவில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது






