Tag: அமெரிக்காவில் குழிக்குள்
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் குழிக்குள் வீழ்ந்த வீடு – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
Author: நலன் விரும்பி Published Date: 05/09/2020 Leave a Comment on அமெரிக்காவில் குழிக்குள் வீழ்ந்த வீடு – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
அமெரிக்காவில் குழிக்குள் வீழ்ந்த வீடு – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
அமெரிக் அப்புலிரிடா பகுதியில் இருபதடி ஆழத்தில் குழி ஒன்று தோன்றியுள்ளது .
இந்த குழியினால் அழகிய பெரும் வீடொன்று அந்த குழிக்குள் பாதி வீழ்ந்துள்ள நிலையில் காண படுகிறது
இது இயற்கையாக ஏற்பட்ட குழி என தெரிவிக்க படுகின்ற பொழுதும்
எவ்வாறு இந்த குழி ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது







