Tag: அமெரிக்காவில் இயங்கிய
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் இயங்கிய இரகசிய சீனா பொலிஸ் நிலையம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/04/2023
அமெரிக்காவில் இயங்கிய இரகசிய சீனா பொலிஸ் நிலையம்
அமெரிக்கா நியுயோர்க் பகுதியில் மிக இரகசியமாகி வங்கி வந்த
சீனா பொலிஸ் நிலையம் திடீரென முற்றுகையிட பட்டது .
இங்கு பணி புரிந்த இரண்டு சீனா நட்டு உளவாளிகள் கைது
செய்ய பட்டனர் .
சீனா கம்பூனிஸ் கட்சியின் ஆதரவின் பேரிலும் ,
அவர்கள் வழங்கிய கட்டளையின் கீழ்
இந்த இரகசிய காவல் நிலையம் செயல் பட்டு வந்துள்ளதாக ,
அமெரிக்கா புலனாய்வு துறை தெரிவித்துள்ளது .
துல்லியமாக பெற பட்ட தகவலை அடுத்து ,
திடீரென குறித்த பகுதியை சுற்றிவளைத்த
அமெரிக்கா உளவு துறையினர் ,அங்கு பணிபுரிந்த இரண்டு
சீனா உளவாளிகளையும் கைது செய்து சென்றனர் .
Error: View 9293b2au4w may not exist







