Tag: அமெரிக்காகார்களை
Posted in உலக செய்திகள்
சிறையில் அடைத்துவைக்க பட்ட 7 அமெரிக்காகார்களை விடுவித்த வெனிசுவேலா
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on சிறையில் அடைத்துவைக்க பட்ட 7 அமெரிக்காகார்களை விடுவித்த வெனிசுவேலா
சிறையில் அடைத்துவைக்க பட்ட 7 அமெரிக்காகார்களை விடுவித்த வெனிசுவேலா
சிறையில் அடித்து வைக்க பட்ட ஏழு அமெரிக்கர்களை வெனிசுவேலா நாடு விடுத்துள்ளது .
அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இராய தந்திரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இராய தந்திர பேச்சுகளை அடுத்து இந்த ஏழு அமெரிக்கர்கள் விடுதலை செய்ய படுகின்றனர் .
வெனிசுவேலா நாட்டுக்கு ,ஈரான் பெரும் ஆதரவை வழங்கி வருகிறது .இவ்வாறான நிலையில் இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெறுகிறது .
அமெரிக்கா கைதிகள் ஏழுபேரை வெனிசுவேலா விடுதலை செய்கிறது .அதற்கு பதிலாக .,அமெரிக்கா வெனிசுவேலா நாட்டை சேர்ந்த இருவரை விடுதலை செய்கிறது .
இந்த விடயம் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ,இராயத்தந்திர புரிந்துணர்வை கண்ணபிப்பதாக உள்ளது என படுகிறது .
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.

- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன

- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி

- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்











