Tag: அமெரிக்கர்களே
அமெரிக்கர்களே ஒடுங்க ஈரான் அடிக்க போறாங்க எச்சரிக்கை
அமெரிக்கர்களே ஒடுங்க ஈரான் அடிக்க போறாங்க எச்சரிக்கை
அமெரிக்கர்களே ஒடுங்க ஈரான் அடிக்க போறாங்க எச்சரிக்கை விடுத்துள்ளது
.
ஈராக் தலைநகர் பக்த்ததில் உள்ள அமெரிக்கா தூதரகம்
ஈராக் தலைநகர் பக்த்ததில் உள்ள அமெரிக்கா தூதரகம் பல தடவை தாக்க பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா மக்களை அந்த பகுதியில் இருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஈரான் 24 மணித்தியாலம் முதல் 48 மணித்தியாலத்தில் தாக்க போவதாக உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து தற்போது அங்கிருந்து அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு வேண்ட பட்டுள்ளது .
தற்போது அரேபிய நாடுகளில் வாழும் அமெரிக்கர்கள் மிக பெரும் அச்சறுத்தலை எதிர்கொண்ட வண்னம் உள்ளனர் .
அமெரிக்கா பெரும் போரியல்,அரசியல் சரிவை ஏற்படுத்தும்
ஈரான் யுத்தம் அமெரிக்காவுக்கு பலத்த அவமானத்தையும் தோல்வியையும் சந்தித்துள்ளதையும் இனி வரும் காலங்களில் அமெரிக்கா பெரும் போரியல்,அரசியல் சரிவை ஏற்படுத்தும் என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
உலக சண்டியர் அமெரிக்கா சுருண்ட பரிதாப நிலையே இதுவாகும் .
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்

- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்

- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்

- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்

- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்










