Tag: அமரிக்கா இராணுவம்
Posted in உலக செய்திகள்
சோமாலியாவில் இருந்து இராணுவத்தை விலக்கும் அமெரிக்கா
Author: நலன் விரும்பி Published Date: 04/12/2020 Leave a Comment on சோமாலியாவில் இருந்து இராணுவத்தை விலக்கும் அமெரிக்கா
சோமாலியாவில் இருந்து இராணுவத்தை விலக்கும் அமெரிக்கா
சோமாலிய நாட்டில் ,அந்த நாட்டுக்கு ஆதரவாக அமரிக்கா இராணுவம்
கடமையில் ஈடுபட்டு வந்தது ,தற்போது அந்த நாட்டில் இருந்து எதிர்வரும்
தைமாதம் பதின் ஐந்தாம் திகதி பலநூறு இராணுவத்தினர் மீள
நாட்டுக்கு திருப்பி அழைக்க படவுள்ளதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது
டிரம்ப் தனது ஆட்சி காலம் முடிவதற்குள் ,அவசர அவசரமாக இந்த படைவிலக்களை முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிட தக்கது






