Tag: அதிகாரி மாரணம்
Posted in இலங்கை செய்திகள்
விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி மாரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 09/10/2022 Leave a Comment on விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி மாரணம்
விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி மாரணம்
பேருவளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதில் காவல்துறை அதிகாரி பலியாகியுள்ளார் .
மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
காயம்,அடைந்தவர்களின் காவல்துறை ஊழியர் ஒருவர் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .












