Tag: அதிகரிக்கும் வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2022 Leave a Comment on இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
இலங்கையில் ஒரு இறத்தல் பாணின் விலை 500 ரூபா வரை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் பேக்கரிகளின் மூல பொருளாக விளங்கி வரும் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
அதனால் மாவின் விலை அதிகரித்து செல்வதாலும் , இந்த விலைமீளவும் அதி உச்சத்தை எட்டி பிடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
500 ரூபாவுக்கு பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அன்றாடம் கூலிகள் மற்றும் கீழ் தட்டு மக்கள் பெரும் இடர்களை சந்திக்க நேரிடும் என தெரிவிக்க படுகிறது .
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா











