Tag: அணு உலைமீது தாக்குதல்
Posted in Uncategorized
உக்கிரேன் அணு உலைமீது தாக்குதல் – சுற்றி றைவளைத்த ரசிய இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 04/03/2022 Leave a Comment on உக்கிரேன் அணு உலைமீது தாக்குதல் – சுற்றி றைவளைத்த ரசிய இராணுவம்
உக்கிரேன் அணு உலைமீது தாக்குதல் – சுற்றி றைவளைத்த ரசிய இராணுவம்
உக்கிரேன் தென்கிழக்கு பகுதிக்குயில் அமைந்துள்ள, Russian forces seize Zaporizhzhia plant அணுமின் உலையினை,
ரசிய இராணுவத்தினர் தற்பொழுது மீட்டுள்ளனர்.
பலத்த குண்டு தாக்குதலை அடுத்து. குறித்த பகுதி ரசிய படையிடம் வீழ்ந்துள்ளது.
மக்களின் விடுதலை குறித்து .ரசியவுடன் பேசிட தாம் தயாராக உள்ளதாக .உக்கிரேன் அதிபர் பேச்சுக்கு அழைப்பு விடுத்துளளார்.
ஆனால் ஐரோப்பிய நாடுகளோ .ரசியா மீது பொருளாதார தடைகளை விதித்த வண்ணம் உள்ளன.
இந்த நிகழ்வானது ஐரோப்பாவுக்கு .பெரும் சேதங்களை ஏற்படுத்தும் என .எதிர் பார்க்க படுகிறது.






